காங்கிரஸ்-ஐ தேடும் புஸ்ஸி ஆனந்த், அதிமுகவுக்கு தூது விடும் செங்கோட்டையன்

53பார்த்தது
காங்கிரஸ்-ஐ தேடும் புஸ்ஸி ஆனந்த், அதிமுகவுக்கு தூது விடும் செங்கோட்டையன்
அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் முன்னிலையில், எஸ்.பி.வேலுமணி தலைமையில் அதிமுகவின் 35 எம்.எல்.ஏக்கள் தவெகவை ஆதரிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது சி.வி.சண்முகம் அலுவலகத்தில் எம்எல்ஏக்கள் பங்கேற்று ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், காங்கிரஸ் ஆதரவை பெற தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்டோர் முயற்சித்து வரும் நிலையில், சத்தமில்லாமல் தவெக தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தனது அடுத்த கட்ட நகர்வுகளை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி