அணு ஆயுத சோதனை செய்ய புதின் உத்தரவு

49பார்த்தது
அணு ஆயுத சோதனை செய்ய புதின் உத்தரவு
அமரிக்க அதிபர் டிரம்ப், சீனா, ரஷ்யா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் மறைமுகமாக அணு ஆயுத சோதனை நடத்தி வருகிறது. அமெரிக்காவும் சோதனை செய்யவுள்ளது என கூறியிருந்தார். இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்மில் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அமெரிக்கா அணு ஆயுத சோதனை நடத்தினால், ரஷ்யாவும் மீண்டும் சோதனைகளைத் தொடங்கும் வகையில் வரைவு திட்டங்களைத் தயார் செய்ய ரஷ்ய அதிபர் புதின் உத்தரவிட்டுள்ளார்.