காலாண்டு விடுமுறை: சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் மக்கள்

2581பார்த்தது
காலாண்டு விடுமுறை: சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் மக்கள்
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு இன்று முதல் காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அக்., 5ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும். விடுமுறையை முன்னிட்டு, சென்னையில் வசிக்கும் வெளியூர் மக்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுக்கத் தொடங்கியுள்ளனர். இதனால் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. எழும்பூர், தாம்பரம் ரயில் நிலையங்களிலும் கூட்டம் அதிகரித்துள்ளது. தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களில் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.

தொடர்புடைய செய்தி