தொடர் தோல்வி குறித்து கேள்வி.. காட்டமாக பேசிய கம்பீர்

42பார்த்தது
தொடர் தோல்வி குறித்து கேள்வி.. காட்டமாக பேசிய கம்பீர்
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் இழந்ததை தொடர்ந்து, பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன. கம்பீர் தனது பயிற்சியாளர் பதவியை விட்டு விலக வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது. இது குறித்து ப்ரஸ் மீட்டில் செய்தியாளர்கள் கம்பீரிடம் கேள்வி எழுப்பியபோது, "அது பற்றி BCCI முடிவு எடுக்கட்டும்" என்று பதிலளித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி