ஆர்.பி.சௌத்ரியின் கடைசி நிமிடங்கள்.. உலுக்கும் வீடியோ

2பார்த்தது
பிரபல தயாரிப்பாளரும், நடிகர்கள் ஜீவா, ஜித்தன் ரமேஷ் ஆகியோரின் தந்தையுமான ஆர்.பி.சௌத்ரி கடந்த 5ஆம் தேதி ராஜஸ்தானில் நடந்த கார் விபத்தில் பலியானார். அவரது உடல் சென்னையில் உள்ள இல்லத்திற்கு கொண்டுவரப்பட்ட நிலையில், நேற்று (மே 6) திரைப்பிரபலங்கள், தவெக தலைவர் விஜய் உள்ளிட்ட பலரும் நேரில் அஞ்சலி செலுத்தினர். இதனிடையே விபத்து நடப்பதற்கு முன் ஆர்.பி.சௌத்ரி ராஜஸ்தானில் தனது கடைசி நிமிடங்களில் உணவு உண்ட வீடியோ தற்போது வெளியாகி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி