அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு எச்சரிக்கை விடுத்த ஆர்.பி.உதயகுமார்

2பார்த்தது
அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு எச்சரிக்கை விடுத்த ஆர்.பி.உதயகுமார்
பல்வேறு கட்சிகளுக்குத் தாவிவிட்டு இறுதியாகத் தவெகவில் தஞ்சமடைந்துள்ள அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, அதிமுகவை அழிக்க நினைப்பது யானை தன் தலையிலேயே மண்ணை வாரிப் போட்டுக் கொள்வதற்குச் சமம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கடுமையாகச் சாடியுள்ளார். மேலும், அவர் தனது ஆள் பிடிக்கும் வேலையை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும், மீறினால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி