இரண்டு வெவ்வேறு அணிகளுக்காக பர்பிள் கேப் வென்று ரபாடா சாதனை

0பார்த்தது
இரண்டு வெவ்வேறு அணிகளுக்காக பர்பிள் கேப் வென்று ரபாடா சாதனை
ஐபிஎல் வரலாற்றில் 2 வெவ்வேறு அணிகளுக்காக விளையாடி பர்பிள் கேப் வென்ற 2-வது பந்துவீச்சாளர் என்ற வரலாற்று சாதனையை குஜராத் டைட்டன்ஸ் (GT) வீரர் காகிசோ ரபாடா படைத்துள்ளார். கடந்த 2020-ம் ஆண்டு டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்காக 30 விக்கெட்டுகளை வீழ்த்தி பர்பிள் கேப் வென்ற அவர், நடப்பு தொடரில் குஜராத் அணிக்காக 29 விக்கெட்டுகளை குவித்து மீண்டும் இந்த அங்கீகாரத்தை பெற்றுள்ளார். இதற்கு முன்னதாக ஹர்ஷல் படேல் மட்டுமே ஐபிஎல் தொடரில் 2 வெவ்வேறு அணிகளுக்காக பர்பிள் கேப் வென்ற ஒரே வீரராக திகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி