ரேபிஸ் தடுப்பூசிக்கு தேசிய அளவில் தட்டுப்பாடு இல்லை: மத்திய அரசு

2334பார்த்தது
ரேபிஸ் தடுப்பூசிக்கு தேசிய அளவில் தட்டுப்பாடு இல்லை: மத்திய அரசு
தேசிய அளவில் ரேபிஸ் தடுப்பூசிகளுக்கு எந்தவொரு தட்டுப்பாடும் இல்லை என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் நட்டா தெளிவுபடுத்தியுள்ளார். சுகாதாரம் மாநில பட்டியலின் கீழ் வருவதால், தடுப்பூசிகளை கொள்முதல் செய்து விநியோகிப்பது மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளின் பொறுப்பாகும் என்று அமைச்சர் கூறினார். மேலும், தேவை அதிகரிப்பால் ஏற்படும் தற்காலிகப் பற்றாக்குறையை மாநில அரசுகளே திறம்பட கையாண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி