முதலமைச்சர்
விஜய் ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், தவெக சார்பில் நடிகர் ராகவா லாரன்ஸ் நிறுத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒரு நடிகர் என்பதையும் தாண்டி, ஒரு மக்கள் சேவகராகவும், நேர்மையான நல்ல மனம் படைத்த மனிதராகவுமே அவர் மக்களின் மனங்களில் அதிக அளவில் பதிந்துள்ளார். இப்படி, மக்களுக்கு நன்கு பரிட்சையமான ராகவா லாரன்ஸை அரசியலுக்கு கொண்டு வந்தால் நன்றாக இருக்கும் என்பதுடன், வெற்றியும் எளிதாகும் என்பது விஜய்யின் கணக்காக இருக்கும் என்று கூறப்படுகிறது.