மனைவியை விட்டு பிரிவதாக அறிவித்தார் ராகுல் சாஹர்!

34பார்த்தது
மனைவியை விட்டு பிரிவதாக அறிவித்தார் ராகுல் சாஹர்!
26 வயதான இந்திய கிரிக்கெட் வீரர் ராகுல் சாஹர், தனது மனைவி இஷானி ஜோஹரிடம் இருந்து பிரிவதாக அறிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தான் இளம் வயதிலேயே திருமணம் செய்துவிட்டதாகவும், இது ஒரு முடிவு அல்ல, தன்னை மீண்டும் கண்டுபிடிக்கும் விடுதலைக்கான நேரம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அவரின் இந்த முடிவு ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி