தோனியின் 13 வருட Record-ஐ காலி செய்த ராகுல் தெவாட்டியா

3678பார்த்தது
தோனியின் 13 வருட Record-ஐ காலி செய்த ராகுல் தெவாட்டியா
ராகுல் தெவாட்டியா ஐபிஎல் நாக்-அவுட் போட்டிகளில் 7வது இடத்தில் களமிறங்கி அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற எம்.எஸ். தோனியின் 13 ஆண்டுகால சாதனையை முறியடித்துள்ளார். அதிரடியான ஆட்டம் மூலம் அணியை மீட்ட தெவாட்டியா, முகமது சிராஜ் உடன் இணைந்து 9வது விக்கெட்டுக்கு 68 ரன்கள் சேர்த்தார். இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் 2வது சிறந்த 9வது விக்கெட் பார்ட்னர்ஷிப் சாதனையும் பதிவாகியுள்ளது. அவரது போராட்ட ஆட்டம் ரசிகர்களின் பாராட்டைப் பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்தி