மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நீலகிரி மாவட்டம் கூடலூருக்கு வருகை தந்துள்ளார். தனியார் பள்ளியின் 50 ஆண்டு விழாவில் கலந்துகொள்வதற்காக வருகை தந்துள்ளார். அவரை வரவேற்க தமிழக
காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை,
திமுக எம்.பி ஆ.ராசா, உள்ளிட்டோர் சென்றுள்ளனர். ஹெலிகாப்டர் தளத்தில் இருந்து சாலை மார்க்கமாக பள்ளிக்கு செல்கிறார்.
நன்றி: நியூஸ் தமிழ்