மோடி, அமித்ஷா மீது விசாரணை நடத்த வேண்டும்.. ராகுல் காந்தி

3736பார்த்தது
மோடி, அமித்ஷா மீது விசாரணை நடத்த வேண்டும்.. ராகுல் காந்தி
தேர்தல் ஆணையம் மற்ற இரு ஆணையர்களின் ஒப்புதல் இல்லாமல் சட்டவிரோதமாகச் செயல்பட்டுள்ளதாகவும், இதில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகிய மூவருமே முக்கிய நபர்களாகச் சதி செய்துள்ளனர் என்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். மேலும், நாட்டுக்குச் செய்த துரோகம் குறித்து பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா மீது உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்தி