ராகுல் காந்திக்கு கெடுபிடி.. வெளிநாட்டு பயணங்கள் குறித்த தகவலை வழங்க உத்தரவு

14பார்த்தது
ராகுல் காந்திக்கு கெடுபிடி.. வெளிநாட்டு பயணங்கள் குறித்த தகவலை வழங்க உத்தரவு
ராகுல் காந்தி, தனது வெளிநாட்டு பயணங்கள் குறித்து முன்கூட்டியே அதிகாரப்பூர்வ தகவல்களை வழங்க வேண்டும் என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ எச்சரிக்கை விடுத்துள்ளார். சட்ட விதிமீறல் அல்லது நடைமுறை சிக்கல்கள் ஏற்படாமல் இருக்க இந்த நடவடிக்கை அவசியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மக்கள் பிரதிநிதிகள் வெளிநாடு செல்லும் போது தேவையான அனுமதிகள் மற்றும் தகவல் பரிமாற்ற நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்தி