தவெகவினர் கனவில் மண் அள்ளிப்போட்ட ராகுல் காந்தி

8853பார்த்தது
தவெகவினர் கனவில் மண் அள்ளிப்போட்ட ராகுல் காந்தி
தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணி அமையும் என தவெகவினர் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்த நிலையில், ராகுல் காந்தி நீலகிரி கூடலூரில் நடந்த பள்ளி விழாவில் திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசாவுடன் நெருக்கமாக, சிரித்தபடி நீண்ட நேரம் பேசியது தவெக தரப்பினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராகுலின் இந்த நடவடிக்கை, விஜய் தரப்பின் கூட்டணி கனவுக்கு ஏமாற்றமாக அமைந்துள்ளதாக அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

தொடர்புடைய செய்தி