புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகளுடன் ராகுல் காந்தி ஆலோசனை

4193பார்த்தது
புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகளுடன் ராகுல் காந்தி ஆலோசனை
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், டெல்லியில் இன்று (பிப்.10) காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி முக்கிய ஆலோசனை நடத்துகிறார். தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மற்றும் புதிதாக நியமிக்கப்பட்ட 76 மாவட்ட தலைவர்கள் இதில் பங்கேற்கின்றனர். திமுக கூட்டணியில் எத்தனை தொகுதிகளை கேட்பது, ஆட்சி அதிகாரத்தில் பங்கு கோருவது மற்றும் தேர்தல் வியூகங்கள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.

தொடர்புடைய செய்தி