சட்டமன்ற தேர்தல் தொடர்பாக தீவிர ஆலோசனையில் ராகுல் காந்தி

7608பார்த்தது
தமிழ்நாடு காங்கிரஸ் நிர்வாகிகளுடன் டெல்லியில் காங்கிரஸ் தலைமை ஆலோசனை நடத்தி வருகிறது. ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, கே.சி.வேணுகோபால் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை மற்றும் புதிதாக தேர்வு செய்யப்பட்ட 74 மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். அரசியல் நிலவரம் மற்றும் கட்சி தொடர்பான பிரச்சனைகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது.

நன்றி: நியூஸ் 18

தொடர்புடைய செய்தி