ராகுல்காந்தி தான் பிரதமர் வேட்பாளர் என காங்கிரஸ் மாநில தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், இது ஒன்றும் பெரிய பிரச்னை கிடையாது. இதற்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைத்துவிட்டோம். தமிழகத்தின் முதலமைச்சராக விஜய் தொடர வேண்டும். அவர் நல்லாட்சி கொடுத்துக் கொண்டிருக்கிறார். ஊழலற்ற ஆட்சியை தொடர்ந்து வழங்க வேண்டும். அதற்காக அவருடன் காங்கிரஸ் கட்சி நிற்கிறது என்று கூறினார்.