“பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்தி தான்”.. செல்வப்பெருந்தகை திட்டவட்டம்

15பார்த்தது
“பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்தி தான்”.. செல்வப்பெருந்தகை திட்டவட்டம்
“முதலமைச்சர் விஜய், ஒரே ஒரு முறை ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர் என்று சொல்லிவிட்டால் பிரச்னை தீர்ந்ததே” என காங்., மாநில முன்னாள் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். மேலும், “விஜய்தான் பிரதமர் வேட்பாளர் எனக் கூறுவோர் பக்கம் நின்று, என் தலைவர் ராகுல் தான் பிரதமர் எனச் சொல்லும் என் மீது கல்லெறிபவர், நான் யார் என்று பிரவீன் சக்கரவர்த்தி கேட்கிறார். ராகுல்காந்தி பிரதமராக வேண்டும் என விரும்பும் காங்கிரஸ் தொண்டன் நான்” எனவும் அவர் கூறினார்.

தொடர்புடைய செய்தி