தமிழக வெற்றிக் கழகம் கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இணைந்து தங்களது ஆதரவை தெரிவித்துள்ளது. உடன்படிக்கையின்படி காங்கிரஸ் கட்சிக்கு 2 அமைச்சர் பதவி வழங்க விஜய் முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே நாளை (மே.7) சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் விஜய் தமிழக முதல்வராக பதவியேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சியில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கலந்துகொள்ளவுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.