ஜன., 13ஆம் தேதி தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி

41பார்த்தது
ஜன., 13ஆம் தேதி தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி
நீலகிரி மாவட்டம் கூடலூரில் உள்ள தனியார் பள்ளியின் பொன்விழா நிகழ்ச்சியில் பங்கேற்க வரும் 13ஆம் தேதி மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி வருகை தரவுள்ளார். அவரை வரவேற்கவும், நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்யவும் 7 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழுவை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தலைவர் செல்வப்பெருந்தகை அமைத்துள்ளார். இந்த பயணத்தின் போது தேர்தல் கூட்டணி விவகாரம் குறித்தும் ஆலோசனை நடத்துவார் என தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி