பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்திதான் இருப்பார்.. வைகோ

56பார்த்தது
பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்திதான் இருப்பார்.. வைகோ
அகில இந்திய அளவில் நடைபெறும் தேர்தலில் ராகுல் காந்திதான் இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக இருக்க முடியும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். "இந்தியா கூட்டணிக்கு காங்கிரஸ் தலைமை ஏற்பதால் அக்கட்சியின் வேட்பாளரே பிரதமர் வேட்பாளர் ஆவார். முதல்வர் விஜய்யின் கற்பனையில் கூட பிரதமராகும் எண்ணம் இருக்காது; அமைச்சர்கள் வரம்பு மீறிப் பேசக்கூடாது" என்று அவர் கூறினார்.

தொடர்புடைய செய்தி