ராகுல், பிரியங்கா கைது: காவல் நிலையம் வந்த சோனியா காந்தி

32பார்த்தது
ராகுல், பிரியங்கா கைது: காவல் நிலையம் வந்த சோனியா காந்தி
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில், பிரதமர் இல்லம் முன்பாக முற்றுகை போராட்டம் நடத்திய காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோரை டெல்லி காவல்துறை குண்டுக்கட்டாக கைது செய்தது. அவர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்ட ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகளும் காவல் வாகனங்களில் ஏற்றி செல்லப்பட்டனர். இந்நிலையில், அவர்கள் வைக்கப்பட்டிருந்த டெல்லி மந்திர் மார்க் காவல் நிலையத்திற்கு மூத்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நேரில் சென்று பார்வையிட்டார்.

தொடர்புடைய செய்தி