ராகுலுக்கு விரக்தி அதிகரித்துவிட்டது - அனுராக் தாக்குர்

10930பார்த்தது
ராகுலுக்கு விரக்தி அதிகரித்துவிட்டது - அனுராக் தாக்குர்
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குறித்து பாஜக. எம்.பி அனுராக் தாக்குர் கடுமையாக விமர்சித்துள்ளார். “தவறான மற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைச் சொல்லி, பின்னர் மன்னிப்பு கேட்டு, நீதிமன்றங்களால் கண்டிக்கப்படுவது ராகுல் காந்தியின் வழக்கமாகிவிட்டது. 90 தேர்தல்களில் காங்கிரஸ் தோல்வி அடைந்துள்ளதால், நாளுக்கு நாள் ராகுலுக்கு விரக்தி அதிகரித்துள்ளது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி