கூட்டணி விவகாரம் தொடர்பாக ராகுல் நாளை அவசர ஆலோசனை

2098பார்த்தது
கூட்டணி விவகாரம் தொடர்பாக ராகுல் நாளை அவசர ஆலோசனை
தி.மு.க.–காங்கிரஸ் கூட்டணியில் தொகுதிப் பங்கீடு தொடர்பான இழுபறி நீடிக்கிறது. 25 தொகுதிகள் போதாது, கூடுதல் இடங்களும் ஆட்சிப் பங்கும் வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்துகிறது. பேச்சுவார்த்தை குழு அமைக்க தி.மு.க. தயக்கம் காட்டுவதால் முரண்பாடு அதிகரித்துள்ளது. இந்நிலையில் காங்கிரஸ்–த.வெ.க. இடையே ரகசிய பேச்சு நடப்பதாக தகவல் வெளியாக, ராகுல் காந்தி டெல்லியில் நாளை (பிப்.08) முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார்.

தொடர்புடைய செய்தி