பினராயி விஜயன் வீட்டில் ரெய்டு.. மு.க.ஸ்டாலின் கண்டனம்

81பார்த்தது
பினராயி விஜயன் வீட்டில் ரெய்டு.. மு.க.ஸ்டாலின் கண்டனம்
முன்னாள் கேரளம் முதலமைச்சர் பினராயி விஜயன் மீதான அமலாக்கத்துறை சோதனையைத் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வன்மையாகக் கண்டித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எதிராக மத்திய அமைப்புகள் ஆயுதமாகப் பயன்படுத்தப்படுவது கவலையளிப்பதாக குறிப்பிட்டுள்ளார். பாஜகவுடன் பினராயிக்குத் தொடர்பு இருப்பதாகக் குற்றம் சாட்டிய சில காங்கிரஸ் தலைவர்களின் வெற்றுப் பேச்சுகளை இந்தச் சோதனை தற்போது அம்பலப்படுத்தியுள்ளதாகவும் விமர்சித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி