ரயில்வேயில் 11,127 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு

7பார்த்தது
ரயில்வேயில் 11,127 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு
ரயில்வே தேர்வு வாரியம் (RRB) மூலம் 11,127 உதவி லோகோ பைலட் (ALP) பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10-ஆம் வகுப்புடன் ஐடிஐ (ITI) முடித்தவர்கள் நாளை (மே 15) முதல் ஜூன் 14, 2026 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இப்பணிக்கு ஆரம்ப ஊதியமாக ₹19,900 வழங்கப்படும் என்றும், விண்ணப்பதாரர்கள் 18 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியுடையவர்கள் www.rrbapply.gov.in என்ற இணையதளத்தில் முழு விவரங்களையும் படித்துவிட்டு விண்ணப்பிக்கலாம்.

தொடர்புடைய செய்தி