தமிழகத்தில் இன்று இரவு மழை வெளுத்துக்கட்டும்

26பார்த்தது
தமிழகத்தில் இன்று இரவு மழை வெளுத்துக்கட்டும்
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வந்தது. இந்நிலையில், இன்று (மார்ச் 2) இரவு கோயம்புத்தூர் மாவட்டத்தில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், தமிழ்நாட்டில் உள்ள மற்ற மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி