இரவு 10 மணி வரை 24 மாவட்டங்களில் மழை!

8பார்த்தது
இரவு 10 மணி வரை 24 மாவட்டங்களில் மழை!
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 24 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ராணிப்பேட்டை, வேலூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், சேலம், திருச்சி, மதுரை, விருதுநகர் உள்ளிட்ட 24 மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இரவு 10 மணி வரை மழை நீடிக்கக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி