டெல்டா உள்ளிட்ட 27 மாவட்டங்களில் இன்று மழை

54பார்த்தது
டெல்டா உள்ளிட்ட 27 மாவட்டங்களில் இன்று (நவ., 05) மழைக்கு வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான்  தெரிவித்துள்ளார். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, தஞ்சை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, நாமக்கல், சேலம், திருவண்ணாமலை, தர்மபுரி, கோவை, நீலகிரி, வேலூர், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், ஈரோடு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் இன்று மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி