தமிழ்நாட்டில் அடுத்த 2 மணி நேரத்திற்கு இந்த மாவட்டங்களில் மழை

2094பார்த்தது
தமிழ்நாட்டில் அடுத்த 2 மணி நேரத்திற்கு இந்த மாவட்டங்களில் மழை
தமிழ்நாட்டில் தொடர்ந்து பல்வெறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில், இன்று (டிச.28) காலை 10 மணி வரை 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி, கடலூர், சேலம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் மழைக்கு வாய்ப்பு உள்ளது. மேலும், தமிழ்நாட்டில் வரும் ஜனவரி 2ஆம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி