தமிழ்நாட்டில் அடுத்த 6 நாட்களுக்கு மழை வாய்ப்பு

1874பார்த்தது
தமிழ்நாட்டில் அடுத்த 6 நாட்களுக்கு மழை வாய்ப்பு
தமிழ்நாட்டில் அடுத்த 6 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று (ஜூன்.04) தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நாளை முதல் ஜூன்.09 ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி