தமிழகத்தில் இரவு 7 மணி வரை 4 மாவட்டங்களில் மழை கொட்டும்

5பார்த்தது
தமிழகத்தில் இரவு 7 மணி வரை 4 மாவட்டங்களில் மழை கொட்டும்
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில், இன்று (ஏப்.10) இரவு 7 மணி வரை 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கன்னியாகுமரி, திருநெல்வேலி, நீலகிரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி