12 மாவட்டங்களில் மழை தொடரும்.. வானிலை மையம் எச்சரிக்கை

1பார்த்தது
12 மாவட்டங்களில் மழை தொடரும்.. வானிலை மையம் எச்சரிக்கை
தமிழகத்தில் கோடைவெயில் தொடங்கியுள்ள நிலையில், திடீர் மழையால் பல இடங்களில் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவுகிறது. இந்நிலையில், இன்று (ஏப்.9) இரவு 7 மணி வரை திருவள்ளூர், ராணிப்பேட்டை, ஈரோடு, குமரி, திண்டுக்கல், நெல்லை, தென்காசி, விருதுநகர், தேனி, திருப்பத்தூர், நீலகிரி மற்றும் தருமபுரி ஆகிய 12 மாவட்டங்களில் மழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி