இந்த 16 மாவட்டங்களில் மழை கொட்டும்

5175பார்த்தது
இந்த 16 மாவட்டங்களில் மழை கொட்டும்
சென்னை உள்ளிட்ட 16 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணிக்குள் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, அரியலூர், கடலூர், விழுப்புரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவள்ளூர், குமரி, நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளது.

தொடர்புடைய செய்தி