ராஜஸ்தான் அணிக்கு 223 ரன்கள் இலக்கு

24பார்த்தது
ராஜஸ்தான் அணிக்கு 223 ரன்கள் இலக்கு
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 40வது லீக் ஆட்டத்தில் இன்று (ஏப்., 28) பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின். பஞ்சாபின் பிசிஏ மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 222 ரன்கள் குவித்தது. 223 ரன்கள் இலக்கை நோக்கி ராஜஸ்தான் அணி விளையாட உள்ளது. இந்த சீசனில் இதுவரை தோல்வியே கண்டிறாத அணியாக பஞ்சாப் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி