ஐபில்-ல் இன்றைய (ஏப்.10) போட்டியியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகள் மோதுகின்றன. 7:30 தொடங்க வேண்டிய இந்த போட்டி மழையால் தாமதமான நிலையில், தற்போது டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இந்நிலையில், பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்கிறது. இதுவரை ராஜஸ்தான் 3/3 போட்டியில் வெற்றி பெற்றுள்ள நிலையில், பெங்களூரு அணி 2/2 போட்டியில் வென்றுள்ளது.