2026
ஐபிஎல் தொடரின் 64-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் இன்று (மே 19) மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது. பிளே-ஆஃப் வாய்ப்பை தக்கவைக்க இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் ராஜஸ்தான் அணி களமிறங்கியுள்ளது.