காங்கிரஸ் சட்டமன்றக்குழு தலைவராக ராஜேஷ்குமார் மீண்டும் தேர்வு

222பார்த்தது
காங்கிரஸ் சட்டமன்றக்குழு தலைவராக ராஜேஷ்குமார் மீண்டும் தேர்வு
தமிழ்நாடு காங்கிரஸ் சட்டமன்றக்குழு தலைவராக கிள்ளியூர் தொகுதி எம்எல்ஏ ராஜேஷ்குமார் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த 2021ல் தேர்ந்தெடுக்கப்பட்டவர் தற்போது மீண்டும் தேர்வாகியுள்ளார். காங்கிரஸ் நடந்து முடிந்த தேர்தலில் மயிலாடுதுறை, மேலூர், குளச்சல், விளவங்கோடு, கிள்ளியூர் ஆகிய தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனிடையே காங்கிரஸின் 5 எம்எல்ஏக்களும் தவெகவுக்கு ஆதரவு அளிப்பது குறித்து இன்று மதியம் ஆலோசனை நடக்கிறது.
Job Suitcase

Jobs near you