நடிகர் ஸ்ரீநிவாசன் மறைவுக்கு ரஜினிகாந்த் இரங்கல்

2பார்த்தது
நடிகர் ஸ்ரீநிவாசன் மறைவுக்கு ரஜினிகாந்த் இரங்கல்
மலையாள நடிகரும், இயக்குநருமான ஸ்ரீநிவாசன் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது மறைவு திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், 
நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், 'திரைப்பட கல்லூரியில் என்னுடன் படித்தவர் ஸ்ரீநிவாசன். அவர் மிகசிறந்த மனிதர், மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன். அவரது குடும்பத்தினருக்கு எனது ஆறுதலை தெரிவிக்கிறேன்' என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி