சென்னை திரும்பிய ரஜினிகாந்த்.. ரசிகர்கள் உற்சாக வரவேற்பு

19பார்த்தது
நடிகர் ரஜினிகாந்த், கோவாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் விருது பெற்ற பின், 2 நாட்கள் ஜெயிலர் 2 படப்பிடிப்பையும் முடித்துவிட்டு இன்று (டிச.2) சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் அவருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். கோவாவில் ஒவ்வொரு ஆண்டும் இந்திய சர்வதேச திரைப்பட விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான திரைப்பட விழா, கோவாவில் 20ஆம் தேதி தொடங்கியது. இதில், நடிகர் ரஜினிகாந்த்திற்கு 'வாழ்நாள் சாதனையாளர் விருது’ வழங்கப்பட்டது. 

நன்றி: PT

தொடர்புடைய செய்தி