அண்ணாமலைக்கு ரஜினி ஆதரவு..? விரைவில் தனிக்கட்சி அறிவிப்பு

8211பார்த்தது
அண்ணாமலைக்கு ரஜினி ஆதரவு..? விரைவில் தனிக்கட்சி அறிவிப்பு
பாஜக மேலிடத்துடன் ஏற்பட்ட மோதல் மற்றும் மும்மொழி கொள்கைக்கு எதிரான அறிக்கை காரணமாக, அண்ணாமலை தனிக்கட்சி தொடங்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் அவர் போட்டியிட வாய்ப்புள்ளதாகவும், தாராபுரம் உள்ளிட்ட தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்த ஆலோசிப்பதாகவும் கூறப்படுகிறது. நேபாளப் பயணம் முடிந்து சென்னை திரும்பும் அவர், நடிகர் ரஜினிகாந்தை சந்திக்கத் திட்டமிட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி