ரஜினிகாந்த் ரூ.1 கோடி வழங்குவார் - லதா ரஜினிகாந்த்

9பார்த்தது
காவிரி - வைகை - குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு 2002-ல் ரூ.1 கோடி வழங்குவதாக நடிகர் ரஜினிகாந்த் வாக்குறுதி அளித்திருந்தார். இதுகுறித்து இன்று (ஆக.7) நடந்த நிகழ்ச்சியில் அவரது மனைவி லதாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "இத்திட்டம் தொடங்கப்படும் நிமிடத்தில் ரஜினிகாந்த் கண்டிப்பாக நிதியை வழங்குவார்" என கூறினார். மேலும், காவிரி - வைகை - குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு தவெக அரசு ஒதுக்கிய நிதி போதாது என கூறினார். நன்றி: நியூஸ் தமிழ்

தொடர்புடைய செய்தி