ராஜ்நாத் சிங் தென்கொரியா பயணம்: பாதுகாப்பு உறவுகள் வலுக்கிறது

81பார்த்தது
ராஜ்நாத் சிங் தென்கொரியா பயணம்: பாதுகாப்பு உறவுகள் வலுக்கிறது
மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வியட்நாம் மற்றும் தென்கொரியா ஆகிய இரு நாடுகளுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். வியட்நாம் பயணத்தை முடித்துக்கொண்டு இன்று தென்கொரியா சென்றடைந்த அவரை இந்தியத் தூதர் வரவேற்றார். இன்றும் நாளையும் அங்கு நடக்கும் உயர்மட்டக் கூட்டங்களில் அவர் பங்கேற்கிறார். இந்த இருதரப்புப் பேச்சுவார்த்தைகள் மூலம் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் இந்தியாவின் பாதுகாப்புத் தடம் வலுப்பெறும்.

தொடர்புடைய செய்தி