மாநிலங்களவை இடைத்தேர்தல் ஜூன் 18 ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. சி.வி. சண்முகம்
பதவி விலகியதால் காலியாக உள்ள இடத்திற்கு இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களவை இடைத்தேர்தலில் தமிழ்நாடு எம்எல்ஏ-க்கள் வாக்களிக்க உள்ளனர். அதேபோல், மகாராஷ்ட்ராவில் சுனேத்ரா அஜித் பவார் ராஜினாமாவால் ஏற்பட்ட காலியிடத்திற்கும் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த இடைத்தேர்தல் மூலம் மாநிலங்களவை உறுப்பினர் இடத்தை தவெக பெற வாய்ப்புள்ளது.
நன்றி: நியூஸ்18