நாளை முதல் ரமலான் நோன்பு.. வெளியான அறிவிப்பு

5682பார்த்தது
நாளை முதல் ரமலான் நோன்பு.. வெளியான அறிவிப்பு
“தமிழ்நாட்டில் ரமலான் நோன்புக்கான பிறை தென்பட்டது; நாளை (பிப்.19) முதல் ரமலான் நோன்பு கடைபிடிக்கலாம்” என தமிழ்நாடு அரசின் தலைமை ஹாஜி உஸ்மான் முஹ்யித்தீன் பாகவி அறிவித்துள்ளது. இஸ்லாமின் ஐந்து கடமைகளில் ஒன்றாக நோன்பு கருதப்படுகிறது. அதன்படி உலகம் எங்கும் வாழும் இஸ்லாமியர்கள் விடியற்காலை (ஃபஜ்ர்) முதல் சூரிய அஸ்தமனம் (மக்ரிப்) வரை நோன்பு இருந்து உணவு, தண்ணீர் மற்றும் பிற உடல் தேவைகளைத் தவிர்த்து ரமலான் நோன்பைக் கடைப்பிடிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி