சிவகங்கை: வாள் வைத்திருந்ததாக இளைஞர் கைது

527பார்த்தது
சிவகங்கை: வாள் வைத்திருந்ததாக இளைஞர் கைது
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளராக பணிபுரிவர் கலையரசு. இவர் தட்டான் குளம் பேருந்து நிறுத்தம் பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டுள்ளார். அப்பொழுது பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக கையில் வாள் வைத்திருந்தாக ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூரை சேர்ந்த சரண் பாண்டியன் வயது (22) என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

தொடர்புடைய செய்தி