ஊழியர்கள் சங்கம் சார்பில் சாரல் மழையில் 200 பேர்ஆர்ப்பாட்டம்

4பார்த்தது
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி ஊராட்சி ஒன்றியத்தில், 53 கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை ஊழியர்கள் சங்கம், OHT ஆப்பரேட்டர்கள், தூய்மை பணியாளர்கள், தூய்மை காவலர்கள் ஆகியோர் இணைந்து, தங்கள் 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கமுதி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சாரல் மழை பெய்தபோதும், சுமார் 200 பேர் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி