பெருநாழியில் இரட்டை மாட்டு வண்டி பந்தயம்

67பார்த்தது
கமுதி அருகே பெருநாழியில் தெற்கு ஒன்றிய கழக திமுக சார்பில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் 47ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மூன்று பிரிவுகளாக இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. இதனை மாவட்ட அவைத் தலைவர் சத்தியமூர்த்தி, தொகுதி பொறுப்பாளர் ஆகியோர் துவக்கி வைத்தனர். இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான காளைகள், வீரர்கள் கலந்து கொண்டு வெற்றி இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்தன.

தொடர்புடைய செய்தி