முதுகுளத்தூரில் மின்கம்பம் மீது மோதி கார் விபத்து

1பார்த்தது
முதுகுளத்தூரில் மின்கம்பம் மீது மோதி கார் விபத்து
முதுகுளத்தூர் அரசு மருத்துவமனை அருகே, மதுரையிலிருந்து பூக்குளம் கிராமத்திற்கு சொகுசு காரில் சென்ற சேதுராமன் என்பவர், தூக்க கலக்கத்தில் உயர்மின் அழுத்த மின்கம்பம் மீது காரை மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளார். இந்த விபத்து குறித்து முதுகுளத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you